John 4:16 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்போது அவர் அவளிடம், “நீ போய், உன் கணவனை அழைத்துக்கொண்டு வா” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
Tamil Bible Romanised 2017
iyeasu ava'lai noakki: nee poay, un purushanai inggea azhaiththuk ko'nduvaa en'raar.
Tamil OV
இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.