John 4:2 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அந்தச் செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள் என்பதை இயேசு அறிந்தபோது யூதேயாவைவிட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
Tamil Bible Romanised 2017
yootheayaavaivittu ma'rupadiyung kalileayaavukkup poanaar.
Tamil OV
யூதேயாவைவிட்டு மறுபடியுங்கலிலேயாவுக்குப் போனார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
(ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார்.