John 4:51 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே அவனுடைய வேலைக்காரர் அவனைச் சந்தித்து, அவனுடைய மகன் குணமடைந்து உயிர் பிழைத்தான் என்ற செய்தியை அவனுக்கு அறிவித்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
Tamil Bible Romanised 2017
avan poagaiyil, avanudaiya oozhiyakkaarar avanukku ethirko'nduvanthu, ummudaiya kumaaran pizhaiththirukki'raan en'ru a'riviththaarga'l.
Tamil OV
அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் குமாரன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.