John 5:41 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்வதில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை.
Tamil Bible Romanised 2017
naan manusharaal magimaiyai eat'rukko'l'lugi'rathillai.
Tamil OV
நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை.