John 6:16 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மாலையானபோது, அவருடைய சீடர்கள் மலையிலிருந்து இறங்கி கடலுக்குச் சென்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மாலையானபோது, அவருடைய சீடர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து இறங்கி கடற்கரைக்குச் சென்றார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
Tamil Bible Romanised 2017
saayanggaalamaanapoathu avarudaiya seesharga'l kada'rkaraikkup poay,
Tamil OV
சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர்.