John 6:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால் கடல் கொந்தளித்தது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அப்போது கடும் காற்று வீசி, கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
Tamil Bible Romanised 2017
perungkaat'ru adiththapadiyinaalea kadal kontha'liththathu.
Tamil OV
பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன.