John 6:20 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அவர்களிடம், “நான்தான்; பயப்படவேண்டாம்” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர் அவர்களிடம், “நான்தான்; பயப்பட வேண்டாம்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
Tamil Bible Romanised 2017
avarga'lai avar noakki: naanthaan, bayappadaathirungga'l en'raar.
Tamil OV
அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.