John 6:29 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கும் ஒரே செயல் என்னவெனில், இறைவன் அனுப்பியவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதே” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
Tamil Bible Romanised 2017
iyeasu avarga'lukkup pirathiyuththaramaaga: avar anuppinavarai neengga'l visuvaasippathea theavanukkeat'ra kiriyaiyaayirukki'rathu en'raar.
Tamil OV
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார்” என இயேசு பதிலுரைத்தார்.