John 6:43 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
Tamil Bible Romanised 2017
iyeasu avarga'lukkup pirathiyuththaramaaga: ungga'lukku'l'lea mu'rumu'rukkavea'ndaam.
Tamil OV
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.