John 6:55 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் எனது மாம்சமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் எனது உடலே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
en maamsam meyyaana poajanamaayirukki'rathu, en iraththam meyyaana baanamaayirukki'rathu.
Tamil OV
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.