John 7:14 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பண்டிகை நாட்கள் முடிந்தபின்பு இயேசு ஆலய முற்றத்திற்கு போய், அங்கே போதிக்கத் தொடங்கினார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பண்டிகையின் பாதி நாட்கள் முடிந்தபோது, இயேசு ஆலய முற்றத்திற்குப் போய் அங்கே போதிக்கத் தொடங்கினார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
Tamil Bible Romanised 2017
paathippa'ndigaiyaanapoathu, iyeasu theavaalayaththukkuppoay, ubatheasampa'n'ninaar.
Tamil OV
பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பண்டிகை பாதி முடிந்துவிட்டது. பிறகு இயேசு தேவாலயத்துக்குப் போய் அங்கே உபதேசம் செய்தார்.