John 7:53 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பின்பு ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
Tamil Bible Romanised 2017
pinbu avaravar thangga'l thangga'l veettukkup poanaarga'l.
Tamil OV
பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதத் தலைவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போயினர்.