John 8:35 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
குடும்பத்தில் அடிமை ஒருவன் நிரந்தரமாக இருப்பதில்லை; ஆனால் ஒரு மகனோ, அந்தக் குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாய் இருக்கின்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
Tamil Bible Romanised 2017
adimaiyaanavan en'raikkum veettilea nilaiththiraan; kumaaran en'raikkum nilaiththirukki'raar.
Tamil OV
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார்.