John 8:43 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நான் சொல்வதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்? நான் சொல்வதைக் கேட்பதற்கு நீங்கள் மனதற்றவர்களாய் இருப்பதே அதற்குக் காரணம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
Tamil Bible Romanised 2017
en vasanaththai neengga'l ean a'riyaamalirukki'reerga'l? en ubatheasaththaik keadka manathillaathirukki'rathinaal allavaa?
Tamil OV
என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.