John 9:32 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பிறந்ததிலிருந்து பார்வையற்றிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டு அவன் பார்வையடைந்ததாக, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே.
Tamil Bible Romanised 2017
pi'ravikkurudanudaiya ka'nga'lai oruvan thi'ranthaanen'ru ulagamu'ndaanathumuthal kea'lvippattathillaiyea.
Tamil OV
பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறவி குருட்டு மனிதனைக் குணப்படுத்திய அற்புதம் முதன் முறையாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது.