Jonah 2:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்து:
Tamil Bible Romanised 2017
antha meenin vayit'rilirunthu, yoanaa than theavanaagiya karththarai noakki vi'n'nappampa'n'ni:
Tamil OV
அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோனா மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவன் தனது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்தான். யோனா,