Joshua 1:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி:
Tamil Bible Romanised 2017
appozhuthu yoasuvaa janangga'lin athibathiga'lai noakki:
Tamil OV
அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான்.