Joshua 11:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோசுவா நீண்டகாலமாக அந்த அரசர்களுக்கெதிராகப் போர்தொடுத்திருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
Tamil Bible Romanised 2017
yoasuvaa nedunaa'laay antha raajaakka'lellaaroadum yuththampa'n'ninaan.
Tamil OV
யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீண்டகாலம் அந்த ராஜாக்களோடு யோசுவா போர் செய்தான்.