Joshua 15:45 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எக்ரோனும் அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
Tamil Bible Romanised 2017
ekroanum athin ve'linilangga'lum kiraamangga'lum,
Tamil OV
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எக்ரோனும் அதைச் சார்ந்த ஊர்களும் வயல்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கிடைத்தன.