Joshua 19:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான்காவது சீட்டு வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்கு விழுந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
Tamil Bible Romanised 2017
naalaam seettu isakkaarukku vizhunthathu.
Tamil OV
நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன.