Joshua 19:40 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
Tamil Bible Romanised 2017
eazhaam seettu thaa'n puththirarudaiya koaththiraththi'rku vizhunthathu.
Tamil OV
ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.