Joshua 24:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவைகளுக்குப்பின் யெகோவாவின் பணியாளன், நூனின் மகனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதில் இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக மரணமடைந்தான்.
Tamil Bible Romanised 2017
inthak kaariyangga'l nadanthapinbu, noonin kumaaranaagiya yoasuvaa ennum karththarudaiya oozhiyakkaaran noot'ruppaththu vayathu'l'lavanaay mara'namadainthaan.
Tamil OV
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதன் பின்னர் நூனின் குமாரனாகிய யோசுவா மரித்தான். யோசுவாவுக்கு அப்போது 110 வயது.