Joshua 3:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மூன்றுநாட்களின்பின் அதிகாரிகள் முகாமெங்கும் போய் மக்களிடம் உத்தரவிட்டு,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய்,
Tamil Bible Romanised 2017
moon'runaa'l sen'rapinbu, athibathiga'l paa'layam enggum poay,
Tamil OV
மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைவர்கள் முகாமிற்குள் சுற்றிப் பார்த்தார்கள்.