Joshua 8:25 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயீயின் மனிதர்கள் எல்லோரும் 12,000 பேர் மரித்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அன்று ஆண்களும் பெண்களுமாக ஆயிபட்டணத்தின் மக்கள் பன்னிரெண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனிதர்கள் எல்லோரும் பன்னிரண்டாயிரம்பேர் மரித்தார்கள்.
Tamil Bible Romanised 2017
annaa'lilea aa'num pe'n'numaaga aayiyin manushar ellaarum panneeraayirampear vizhunthaarga'l.
Tamil OV
அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர்.