Judges 10:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாவீர் இறந்து காமோன் என்னும் இடத்திலே அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யாவீர் இறந்து, காமோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil Bible Romanised 2017
yaaveer mariththu, kaamoanilea adakkampa'n'nappattaan.
Tamil OV
யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான்.