Judges 2:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவின் அடியவனும், நூனின் மகனுமான யோசுவா நூற்றுப்பத்து வயதில் இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நூனின் மகனான யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்துபோனான்.
Tamil Bible Romanised 2017
noonin kumaaranaagiya yoasuvaa ennum karththarin oozhiyakkaaran noot'ruppaththu vayathu'l'lavanaay mara'namadainthaan.
Tamil OV
நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நூனின் குமாரனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான்.