Judges 6:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
Tamil Bible Romanised 2017
karththarudaiya thoothanaanavar avanukkuth tharisanamaagi: baraakkiramasaaliyea karththar unnoadea irukki'raar en'raar.
Tamil OV
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான்.