Judges 8:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோவாசின் மகனான யெருபாகால் (கிதியோனின் மற்றொரு பெயர்) போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோவாசின் மகன் யெருபாகால் என்னும் கிதியோன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போய் அங்கே வாழ்ந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோவாசின் மகனான யெருபாகால் போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
Tamil Bible Romanised 2017
yoavaasin kumaaranaagiya yerubaagaal poay, than veettilea vaasamaayirunthaan.
Tamil OV
யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோவாஸின் குமாரனாகிய யெருபாகால் (கிதியோன்) தன் வீட்டிற்குச் சென்றான்.