Judges 8:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். அவனுக்கு எழுபது மகன்களும் இருந்தனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
Tamil Bible Romanised 2017
kithiyoanukku aneagam sthireega'l irunthaarga'l; avanudaiya karppappi'rappaana kumaarar ezhubathupear.
Tamil OV
கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கிதியோனுக்கு 70 குமாரர்கள் இருந்தனர். அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால் அத்தனை குமாரர்கள் இருந்தனர்.