Judges 9:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏபேத்தின் மகன் காகால் சொன்னதைக் கேட்ட பட்டணத்தின் ஆளுநரான சேபூல் மிகவும் கோபமடைந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து,
Tamil Bible Romanised 2017
patta'naththin athigaariyaagiya seabool eabeathin kumaaranaagiya kaagaalin vaarththaiga'laik keattapoathu, koabamoo'ndu,
Tamil OV
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் குமாரனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான்.