Lamentations 2:5 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்; அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி, அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார். யூதாவின் மகளுக்கு புலம்பலையும், துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.
Tamil Bible Romanised 2017
aa'ndavar pagaignanpoalaanaar; isravealai vizhungginaar; athin aramanaiga'laiyellaam vizhungginaar; athin ara'nga'lai azhiththu, yoothaa kumaaraththikku miguntha thukkippaiyum salippaiyum u'ndaakkinaar.
Tamil OV
ஆண்டவர் பகைஞன் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரமனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார். அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார். அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார். அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார். அவர் யூதா குமாரத்தியின் மரித்த ஜனங்களுக்காக மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார்.