Lamentations 4:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஐயோ, தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஐயோ! தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே.
Tamil Bible Romanised 2017
aiyoa! pon manggi, pasumponmaa'ri, parisuththa sthalaththin ka'rka'l sagala veethiga'lin munaiyilum kottu'ndupoayit'rea.
Tamil OV
ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார். நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார். எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன. ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன.