Leviticus 11:29 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘தரையில் ஊரும்பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள்: மரநாய், எலி, எல்லா வகையான ஓணான்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
Tamil Bible Romanised 2017
tharaiyil oorugi'ra piraa'niga'lil ungga'lukku asuththamaanavaiga'l evaiyenil: peruchchaa'liyum, eliyum, sagalavithamaana aamaiyum,
Tamil OV
தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பெருச்சாளி, எலி, பெரிய பல்லி வகைகள்,