Leviticus 13:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“உடலின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஒரு மனிதனின் தோலில் கட்டி உண்டாகி, அது குணமடையும்போது,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உடலின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
Tamil Bible Romanised 2017
sareeraththinmeal pu'n u'ndaayirunthu aa'rippoay,
Tamil OV
சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஒருவனுக்குத் தோலின் மேல் புண் ஏற்பட்டு அது குணமாகலாம்.