Leviticus 13:50 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசாரியன் அந்த பூஞ்சணத்தைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பொருட்களை ஏழுநாட்களுக்குப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
Tamil Bible Romanised 2017
aasaariyan athaip paarththu, eazhunaa'l adaiththuvaiththu,
Tamil OV
ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும்.