Leviticus 14:54 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எந்த விதமான தொற்றும் தோல்வியாதிக்கும் உரிய விதிமுறைகள் இவையே: சொறி,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
Tamil Bible Romanised 2017
ithu sagalavitha kushdaroagaththukkum, so'rikkum,
Tamil OV
இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே.