Leviticus 14:56 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வீக்கம், கொப்பளம், வெண்புள்ளி
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
Tamil Bible Romanised 2017
thadippukkum, asa'rukkum, ve'l'laippadarukkum aduththa piramaa'nam.
Tamil OV
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே.