Leviticus 16:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆரோனின் இரண்டு மகன்கள் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
Tamil Bible Romanised 2017
aaroanin ira'ndu kumaarar karththarudaiya sannithiyilea searnthu mariththuppoanapinbu, karththar moaseayai noakki:
Tamil OV
ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆரோனின் இரண்டு குமாரர்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம்,