Leviticus 27:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
Tamil Bible Romanised 2017
pe'npi'l'laiyai muppathu seakkalaagavum mathippaayaaga.
Tamil OV
பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும்.