Leviticus 3:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசாரியன் அவற்றைப் பலிபீடத்தின்மேல் உணவாகவும், யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகவும் எரிப்பான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.
Tamil Bible Romanised 2017
athai aasaariyan balipeedaththinmeal thaganikkakkadavan; ithu karththarukku idum thagana aagaaram.
Tamil OV
அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு இவை அனைத்தையும் ஆசாரியன் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இவ்வாறு கர்த்தருக்காகப் படைக்கிற காணிக்கையே சமாதானப் பலியாகும். மேலும் இது ஜனங்களுக்கும் உணவாகிறது.