Leviticus 3:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘அவனுடைய காணிக்கை ஒரு வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
Tamil Bible Romanised 2017
avan seluththuvathu ve'l'laadaayirukkumaanaal, avan athai karththarudaiya sannithiyil ko'nduvanthu,
Tamil OV
அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஒருவன் சமாதானக் காணிக்கையாக வெள்ளாட்டைச் செலுத்த விரும்புவானேயானால் அவன் அதனை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வரவேண்டும்.