Leviticus 5:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இது குற்றநிவாரணபலி; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. அவன் யெகோவாவுக்கு விரோதமாக பிழை செய்தபடியால் குற்றவாளியாய் இருந்தான்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Tamil Bible Romanised 2017
ithu kut'ranivaara'nabali; avan karththarukku viroathamaayk kut'ragnseythaan enbathu nichchayam en'raar.
Tamil OV
இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.

Recommended Reading