Leviticus 8:3 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய்” என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முழு சபையையும் சபைக்கூடார வாசலில் கூடிவரச்செய்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
Tamil Bible Romanised 2017
sabaiyaiyellaam aasarippuk koodaaravaasalukku munbaagak koodivarachsey en'raar.
Tamil OV
சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு ஜனங்கள் அனைவரையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டு” என்றார்.