Leviticus 9:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைச்சியையும், தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.
Tamil Bible Romanised 2017
maamsaththaiyum thoalaiyum paa'layaththukkup pu'rambea akkiniyilea sutteriththaan.
Tamil OV
மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு அவன் அதன் இறைச்சியையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.