Luke 1:73 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மேலும், நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருக்கின்றபடி,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
Tamil Bible Romanised 2017
aathimutha'rko'ndiruntha thammudaiya parisuththa theerkkatharisiga'lin vaakkinaal thaam sonnapadiyea,
Tamil OV
ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.