Luke 1:74 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, அவருக்கு முன்பாகப் பயமின்றி பணி செய்யவும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
Tamil Bible Romanised 2017
thamathu janaththaich santhiththu meettukko'ndu, nammudaiya saththurukka'linin'rum, nammaip pagaikki'ra yaavarudaiya kaiga'linin'rum, nammai iradchikkumpadikku,
Tamil OV
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார். அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.