Luke 12:57 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“சரியானது எது என்று, உங்களை நீங்களே நிதானிக்காமல் இருக்கின்றீர்களே, ஏன்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
Tamil Bible Romanised 2017
niyaayam innathen'ru neengga'lea theermaaniyaamalirukki'rathenna?
Tamil OV
நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை?