Luke 14:6 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
Tamil Bible Romanised 2017
atha'rku uththaravusolla avarga'laal koodaama'rpoayit'ru.
Tamil OV
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.