Luke 18:40 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு நின்று, அந்த மனிதனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனிடம்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் அருகில் வந்தபோது, அவர் அவனை நோக்கி:
Tamil Bible Romanised 2017
avan kittavanthapoathu, avar avanai noakki:
Tamil OV
அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி,