Luke 2:29 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது பணியாளனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்போது அனுப்பும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
Tamil Bible Romanised 2017
aa'ndavarea, umathu vaarththaiyinpadi umathu adiyeanai ippozhuthu samaathaanaththoadea poagavidugi'reer;
Tamil OV
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.